பாலியல் துன்புறுத்தல்

img

பெண் எஸ்.பி.க்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு... சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்க.... மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....

வாடிக்கையாகவே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக வரக்கூடிய ஊடகச் செய்திகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்...

img

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நீதி கோரி மாதர் சங்கம், தீஒமு, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் பெரமங்களம் கிராமத்தில் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 14-வயது மனநலம் குன்றிய சிறுமிக்கு உரிய நீதி வழங்கக் கோரி

img

தலித் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்  நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே தலித் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இளை ஞர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

;